மாரநாதா இயேசு நாதா

சீக்கிரம் வாரும் ஐயா

 

1.

மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே

விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே

வாரும் நாதா இயேசு நாதா (2) – மாரநாதா

 

2.

குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்

ச‌ண்டைக‌ள் பொறாமைக‌ள் என்றோ

வெறுத்துவிட்டேன்   நான்           – மாரநாதா

 

 

3.

பெருமை பாராட்டுக‌ள் ஒருநாளும் வேண்டாம் ஐயா

சிற்றின்ப‌ம் ப‌ண‌ம‌ய‌க்க‌ம் சிறித‌ள‌வும் வேண்டாம் ஐயா   – மாரநாதா

 

4.

நிய‌மித்த‌ ஓட்ட‌த்திலே நித்த‌ம் நான் ஓடுவேன்

நித்தியா கிரீட‌ம்த‌னை நிச்ச‌ய‌மாய் பெற்றுக்கொள்வேன்  – மாரநாதா

 

5.

ஆவியில் நிர‌ம்பிடுவேன் அய‌ராது ஜெபித்திடுவேன்

அப்பாவின் சுவிசேஷ‌ம் எப்போதும் முழ‌ங்கிடுவேன்  – மாரநாதா

 

6.

உம் முக‌ம் பார்க்க‌ணும் உம் அருகில் இருக்க‌ணுமே

உம்பாத‌ம் அம‌ர‌ணுமே உம்குர‌ல் கேட்க‌ணுமே.  – மாரநாதா



mara natha iyesu natha

sikkiram varum aiya

 

1.

mannavan ummaik kandu marurupam aakanume

vinnavar kudtaththodu enth nalum batanume

varum natha iyesu natha (2) – mara natha

 

2.

kudiveri kaliyadtam adiyodu akarrividden

cha‌ndaika‌l boramaika‌l enro

veruththuvidden   nan           – mara natha

 

 

3.

berumai baradduka‌l oru nalum vendam aiya

sirrinpa‌m pa‌na‌ma‌ya‌kka‌m siridha‌la‌vum vendam aiya   – mara natha

 

4.

niya‌mithdha‌ oodta‌ththile nithdha‌m nan ooduven

niththiya kirita‌mdha‌nai nischa‌ya‌may berrukkolven  – mara natha

 

5.

aaviyil nira‌mbiduven aya‌rathu jaெbiththiduven

abbavin suvisesha‌m ebbothum muzha‌ngkiduven  – mara natha

 

6.

um muka‌m barkka‌num um arukil irukka‌nume

umbadha‌m ama‌ra‌nume umkura‌l kedka‌nume.  – mara natha